பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு விரைவில் திருமணம்! தீயாய் பரவும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்
engagement
actress
pandiyan stores
tamil actress
By Nivetha
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்நிலையில் முதன் முதலில் இந்த சீரியல் வெளியானபோது மீனாவாக நடிக்க இருந்தவர் பெயர் நடிகை கவிதா கவுடா.
இவருக்கும் அவரோடு லஷ்மி பிரம்மா தொடரில் நாயகனாக நடித்த சந்தன்குமார் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இந்த அழகிய ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US