உடல் எடையை கடகடவென குறைக்க வேண்டுமா? கசகசா செய்யும் அற்புதம்
தற்பேதைய காலக்கட்டத்தில் உடலை நன்கு ஃபிட்டாக வைத்திருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு வைத்திருக்க விடுவதில்லை உடலின் பருமன்...
ஆம் உடல் எடை அதிகரித்துவிட்டால், பல நோய்களும் தானாக வந்து விடுகின்றது. பின்பு உடம்பை குறைப்பதற்கு பல கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் ஜிம், உடற்பயிற்சி செல்லாமல், மிகவும் சுலபமாக குறைப்பதற்கு ஒரு பொருள் உள்ளது. அதனைக் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.
கசகசா
மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டதாக கருதப்படும் கசகசா, அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும், காப்பர் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, மற்றும் மாங்கனீஸ் ஆகியவை வளமாகவும் காணப்படுகின்றது.
உடல் எடையை குறைக்குமா?
வயிற்றைச் சுற்றி இருக்கும கொழுப்பை கறைக்கும் சஞ்சீவியாக இருக்கின்றது கசகசா.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், கடைசியிலிருந்து கசகசா சிரப்பினை வாங்கி சர்பத் போட்டு குடிக்கலாம். இதனால் அதிக பசி ஏற்படாமல் இருப்பதுடன், உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.
தசைகள் மற்றும் எலும்புகள் பலப்பட பாலுடன் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். அதாவது ஒரு டம்ளர் கொதித்த பாலில், 1 ஸ்பூன் கசகசாவை போட்டு இறக்கவும். பின்பு இந்த பாலை குடித்தால், வயிற்றினை சுற்றியுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையையும் குறைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |