தனது மகள் சாரா மீது அன்பை பொழியும் VJ அர்ச்சனா... வைரலாகும் புதிய புகைப்படங்கள்
தொகுப்பாளினி அர்ச்சனா தனது மகள் சாராவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி அர்ச்சனா
90களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் அர்ச்சனா.
அவர் இன்று வரையில் தொகுப்பாளினியான ராசிகர்களை கவர்ந்து வருகின்றார். இவர் ஆரம்ப காலங்களில் விஜய் தொலைக்காட்சியில் இருந்தார்.
ஆனால் எந்த காரணத்தினால் என சரியாக தெரியவில்லை. தற்போது ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். வி.ஜே அர்ச்சனாவை செல்லமாக பலரும் 'அச்சு மா' என அழைப்பார்கள்.
சுமார் 7 ஆண்டுகள் காமெடி டைம், இளமை புதுமை ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் 2008ம் ஆண்டு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றினார்.
சன்தொலைக்காட்சி, விஜய்தொலைக்காட்சி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ள அர்ச்சனா தற்போது ஜீ தமிழில் பணியாற்றிவருகின்றார்.தற்போது அவரின் மகள் சாராவும் நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில் அர்ச்சனா தனது மகள் சாராவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |