உன் அழகை compromise பண்ண முடியலையா? பதவியை விட்டு விலகு! பூர்ணிமாவை வெளுத்த பிரதீப்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டின் தலைவர் பூர்ணிமாவிற்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கை முடிக்காமல் மீறியதால் பிரதீப் கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த வாரத்திற்கான தலைவராக பூர்ணிமா இருந்து வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கேப்டனுக்கு பிக் பாஸ் புதிய டாஸ்க் கொடுத்துள்ளார்.
இதனை செய்யாத பூர்ணிமாவினை பிரதீப் ஜெயிலுக்கு போகவும், நாமினேஷனுக்கு வரவும், பதவியை விட்டு விலகவும் பிரதீப் கூறியுள்ளார். இதனால் வீட்டின் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |