வசூலில் பின்தள்ளப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் 2...
Karthi
Vikram
Aishwarya Rai
Trisha
Ponniyin Selvan 2
By Sinduja
மணிரத்னம் இயக்கத்தில் ஒரு மிகப்பெரும் திரைப் பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம், பொன்னியின் செல்வன்.
இதன் முதலாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி, ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது. தற்போது பாகம் 2 வெளியாகியுள்ள நிலையில், இரண்டு நாட்களில் 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
image - Sacnilk
இருப்பினும் முதல் பாகம் இரண்டு நாட்களில் வசூலித்ததை விட இது சற்று குறைவு தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்கள் செல்லச் செல்லத்தான் இது எந்தளவு வசூலிக்கிறது என்பது தெரியவரும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US