இந்த நாளில் முடி வெட்டுனா ஆபத்து! அப்போ எந்த நாளில் வெட்டுனா பணம் பெருகும்

astrology hair cut hair
By Pavi Apr 08, 2026 06:45 AM GMT
Report

ஜோதிடத்தின்படி குறிப்பிட்ட சில நாட்களில் முடி வெட்டினால் அது ஆபத்தை கொடுக்கும் என கூறப்படுகின்றது. அதன்படி சில நாட்களில் முடி வெட்டினால் செல்வம் சேரும் எனப்படுகின்றது.

இந்த நாளில் முடி வெட்டுனா ஆபத்து! அப்போ எந்த நாளில் வெட்டுனா பணம் பெருகும் | Best Days To Cut Hair

முடி வெட்டுதல்

பொதுவாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் முடி வெட்டுதல் பொதுவான வழக்கம். ஆனால் எல்லா நாட்களிலும் முடி வெட்டுதல் துரதிர்ஷ்டம் எனப்படுகின்றது.

கையில் இந்த 3 ரேகை அமைப்பு இருக்கிறதா? இவர்கள் மன்னர்களை போல வாழ்வார்கள்

கையில் இந்த 3 ரேகை அமைப்பு இருக்கிறதா? இவர்கள் மன்னர்களை போல வாழ்வார்கள்

குறிப்பாக விஷேஷ நாட்களில் முடி வெட்டுதல் ஒரு அசுப காரியமாக கூறப்படுகின்றது. பெரும்பாலானோர் மாலை நேரங்களிலும் முடி வெட்டுவதை தவிர்த்துள்ளனர். இதன்படி முடி வெட்டுவதற்கென்று சில நாட்கள் உள்ளது என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.  

இந்த நாளில் முடி வெட்டுனா ஆபத்து! அப்போ எந்த நாளில் வெட்டுனா பணம் பெருகும் | Best Days To Cut Hair

முடி வெட்ட சரியான நாள் எது?

புதன் கிழமை பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான நாளாகும். இந்த நாளில் முடி மற்றும் நகம் வெட்டுவது சுபமாக கூறப்படுகின்றது. இந்த நாளில் முடி வெட்டுவதால் வீட்டில் வாழ்வபர்கள் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் பெறுவார்கள் எனப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை துர்க்காவின் நாளாக கருதப்படுகின்றது. மேலும் இந்த நாள் அழகின் கரணமான சுக்கிரனுக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகின்றது.

எனவே இந்த நாளும் முடி நகம் வெட்ட சிறந்த நாள் உனப்படுகின்றது. அவ்வாறு செய்வதன் மூலம், அது வெற்றி, பணம் மற்றும் புகழ் போன்ற விடயங்கள் உங்கள் வாழ்க்கையில் பின்னிபிணைந்து காணப்படும்.  

இந்த நாளில் முடி வெட்டுனா ஆபத்து! அப்போ எந்த நாளில் வெட்டுனா பணம் பெருகும் | Best Days To Cut Hair

எப்போது வெட்டக்கூடாது?

செவ்வாய்க்கிழமை அனுமனுக்குரிய நாள் இந்த நாளில் முடி வெட்டுவது அல்லது தாடியை ஷேவ் செய்வது மிகவும் அசுபமானது என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. 

திங்கட்கிழமை சந்தழரனுக்குரிய நாளாகும். சந்திரன் மனித ஆன்மாவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாளில் நகங்கள் அல்லது முடிகளை வெட்டுவது மிகவும் ஆபத்தானதாம். 

இந்த நாளில் முடி வெட்டுனா ஆபத்து! அப்போ எந்த நாளில் வெட்டுனா பணம் பெருகும் | Best Days To Cut Hair

வியாழக்கிழமை விஷ்ணுவின் நாளாகும். இந்த நாளில் முடி நகம் வெட்டுவது லட்சுமி தேவியை அவமதிப்பது என்று கூறப்படுகின்றது. 

சனிக்கிழமை சனி பகவானின் நாளாகும். இந்த நாளில் முடி அல்லது நகங்களை வெட்டுவது சாதகமற்றது எனப்படுகின்றது. மீறி வெட்டினால் இன்னல்கள் வர நேரிடும். இது விபத்தினால் ஏற்படும் அகால அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தகூடுமாம். 

 ஞாயிறு  சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். இந்த நாளில் முடி அல்லது நகங்களை வெட்டுவது சாதகமற்றதாக கருதப்படுகிறது.

மீறி வெட்டுவது செல்வம், மன ஆரோக்கியம் மற்றும் தர்மத்தின் அழிவை தரும் எனப்படுகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

Gallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US