நடிகர் விக்ரமா இது? பொன்னியின் செல்வன் படத்திற்காக வளர்த்த நீண்ட தாடியுடன் இப்போ எப்படி இருக்காருனு பாருங்க!
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமுக்ரமின் புதிய போட்டோசூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் இந்த படம் மூன்று நாட்களில் 220 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு தனி வரவேற்பு கிடைத்திருந்தது.
விக்ரம் அண்மையில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்ப்புக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோ ஒரு புறம் வைரலாகி வரும் நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக அவர் வளர்த்த தாடியுடன் புதிய போட்டோ சூட் செய்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றது.