பிச்சைக்காரன் அம்மா நிஜத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழிலதிபர்.... எப்படி இருக்கின்றார் தெரியுமா?
பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு அம்மாவாக நடித்திருந்த தீபாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தீபா அருணாச்சலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
விஜய் ஆண்டனியின் பிசைக்காரன் படத்தில் அம்மாவாக நடித்திருந்தார்.
வீட்டில் பட்டுப்புடவையை துவைப்பது எப்படி? வருடக்கணக்கில் புதிது போல தெரியனுமா?
இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக இருந்து அம்மா, அத்தை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் தொழில் அதிபராக வலம் வருகிறார்.
அதில் கோடிக்கணக்கில் சம்மபாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
“மூப்பில்லா தமிழ்“ பாடலுக்கு ஆனந்த் மகேந்திராவின் கருத்து!
![Gallery](https://cdn.ibcstack.com/article/5f70883a-8696-4090-8f57-214eee769e4f/22-6244e66656af4.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c12ea256-293e-466b-931c-f4b447671b3f/22-6244e666744da.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b8c5f0a1-709a-4de5-99fb-18aebe9be14d/22-6244e6669074b.webp)