அப்போ சொன்ன இதை தானா?.. பெண் தோழிகளுடன் உல்லாச புகைப்படம் - கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் பெண் தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ஷாருக்கான்
கோலிவுட்டில் விஜய் போன்று பாலிவுட்டில் மெகா ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான்.
இவருக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது.
நடிகர் ஷாருக்கான் தன்னுடைய மகன் பிறந்து இரண்டு வயதாகும் போது பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது தன்னுடைய மகன் ஆர்யன் கான் பற்றி கேட்ட போது, “ என்னுடைய மகன் நா செய்யாத யாவற்றையும் செய்யலாம். மது, மாது என்று கூட சுற்றலாம்..” என நகைப்பாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
பெண் தோழிகளுடன் ஆர்யன் கான்
இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஷாருக்கானின் ஆசை மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுபாட்டிற்கு உட்பட்ட ஒரு இடத்திலிருந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஆர்யன் கான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடப்படும் ஒருவராக மாறி விட்டார்.
அந்த வகையில் ஆர்யன் கானை பற்றி சில சர்ச்சை தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளது.
இதன்படி, பார்ட்டிகளில் பெண் தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்களை விமர்சகர்கள் கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.
புகைப்படங்களில் மது, மாது என ஆர்யன் கான், ஷாருக்கான கூறிய போல் இருக்கிறார். “இதை தான் நீங்கள் அப்போது சொன்னீர்களா?” என நெட்டிசன்கள் ஷாருக்கானை வறுத்தெடுத்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |