ஜிம் மாஸ்டருடன் அடிக்கடி புகைப்படம் வெளியிடும் இலங்கை அழகி! அவரே பதிவிட்ட பதிவு
ஜிம் மாஸ்டருடன் அடிக்கடி புகைப்படம் எடுத்து கொள்ளும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் வீட்டிற்கு சென்றது எப்படி?
இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்தவர் தான் லாஸ்லியா.
இதனை தொடர்ந்து இவரின் தீவிர முயற்சியால் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் மாஸ் காட்டி பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்தாலும் இவரால் டைட்டில் அடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியாவிற்கு பெரியளவில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஜிம் மாஸ்டருடன் இருக்கும் லாஸ்லியா
அத்துடன் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் இவர் டயட் என்ற பெயரில் தன்னுடைய எடையை நன்றாக குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார்.
அந்த வகையில், இதற்கு நன்றி கூறும் விதமாக ஜிம் மாஸ்டருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இவர்கள் நெருக்கமாக இருக்கும் லாஸ்லியாவை கேள்வி கேள்வி மேல் ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.