பாட்டியிடம் வீடியோ கால் பேசும் பூனை - மனம் கரைத்த காணொளி
செல்லப்பிராணி பிரியர்களுக்கு மனம் உருகும் வகையில் தற்போது இணையத்தில் ஒரு காணொளி வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
இணையத்தில் ஊதோ ஒரு காணொளி நம் மனதை வருடும் வகையில் தான் அமைந்துள்ளது. ஒரு சில காணொளிகள் நம்மால் நம்ப முடியாதவையாக இருக்கும் அப்படி ஒரு காணொளி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு பூனை பாட்டியுடன் வீடியோ காலில் பேசுவதைக் காணலாம். அந்தப் பூனைக்குட்டி ஒரு இளைஞனின் மடியில் அமர்ந்து அதன் பாட்டியுடன் வீடியோ காலில் பேசுவது மிகவும் கியூட்டாக உள்ளது.

பூனையிடம் பாட்டி பேசும்போது, அது ஸ்கிரீனைப் பார்த்து 'மியாவ்' என்று கத்துகிறது. வீடியோவில் பூனையின் பெயரை கூறி பாட்டி அன்பாகக் கூப்பிட்டதும், அந்தப் பூனைக்குட்டி ஆர்வத்துடனும், அன்புடனும் பாட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இது உண்மையில் ஒரு வரப்பிரசாதம். இந்த காணொளி பதிவிடப்பட்ட ஒரு சில நாட்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைத் தாண்டியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |