Viral Video: தண்ணீருக்குள் இருந்த வாத்து... எமனாக வந்த கழுகின் ருத்ரதாண்டவம்
வானில் பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று தண்ணீருக்குள் இருந்த வாத்தை அப்படியே தூக்கிச் செல்லும் காட்சி பார்வையாளர்களை மிரள வைத்துள்ளது.
கழுகின் கோரத்தாண்டவம்
பொதுவாக கழுகின் பார்வையை கூர்மையான பார்வை என்று கூறுவார்கள். ஏனெனில் அது எவ்வளவு உயர்த்தில் பறந்து கொண்டிருந்தாலும், தனக்கான இரையை துல்லியமாக அவதானித்து வேட்டையாடும்.
ஆனால் இங்கு தற்போது நாம் காணவிருக்கும் காணொளி பார்வையாளர்களை மிரள வைத்துள்ளது. அதாவது தண்ணீருக்கு இருந்த வாத்தை நொடிப்பொழுதில் தூக்கிச் செல்கின்றது.

வாத்து தனது உயிரைக் காப்பாற்றுவதற்கு துடிதுடிக்கும் நிலையில், கழுகு தனது பிடியை விடாமல் வைத்துள்ளது.
அதாவது வாத்து ஓரளவிற்கு போராடி தனது உடலை தண்ணீருக்குள் கொண்டு சென்றாலும், கழுகு வாத்தின் கழுத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |