கையில இந்த மாதிரி ரேகை இருக்கா? இருந்தா சனி நொடியில் கோடிஸ்வரர் ஆகிடுவாராம்
சனி ரேகை அனைவரது கைகளிலும் இருந்துவிடாது.
அப்படியே அந்த சனி ரேகை இருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
ஏனெனில் இந்த ரேகை ஒருவரின் நிதி நிலை, அடையாளம், வெற்றி போன்றவற்றைக் குறிக்கிறது.

பணக்காரராக்கும் சனி ரேகை
எவருடைய கையில் சனி ரேகை மணிக்கட்டின் மேல் பகுதியில் தொடங்கி சனி மேடு வரை செல்கிறதோ, அத்தகையவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
இவர்கள் சிறு வயதிலேயே நல்ல வங்கி இருப்புடன் இருப்பார்கள்.
அதோடு இளம் வயதிலேயே நிறைய பணம் சம்பாதித்து தங்கள் உழைப்பினால் நல்ல பெயர் மற்றும் அங்கீகாரம் பெற்றிருப்பார்கள்.
கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவருடைய கையில் சனி ரேகை ஆயுள் ரேகையை விட்டு சனி மேட்டிற்கு சென்றால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்டுகிறது.
இத்தகைய ரேகையைக் கொண்டவர்கள் எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி பெறுவார்கள்.
குறிப்பாக சனி மேடு செல்லும் சனி ரேகையில் முறிவு இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது முழு பலனையும் தராது.
நிறைய பணம் சம்பாதிப்பார்கள்
ஒருவருடைய கையில் குரு மேட்டில் இருந்து சனி மேட்டிற்கு ஒரு ரேகை சென்றால், அத்தகையவர்களும் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள்.
மேலும் இவர்கள் நல்ல வசதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
முக்கியமாக இத்தகைய ரேகையைக் கொண்டவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஏப்ரல் 8 வரை இந்த 4 ராசிக்கும் பேராபத்து...எச்சரிக்கை!