இந்த எழுத்தில் பெயர் இருப்பவர்கள் காதலில் ஏமாந்து விடுவார்களாம்.. உங்க பெயரின் முதல் எழுத்து என்ன?

Relationship
By Dhushi Feb 17, 2025 10:46 AM GMT
Report

ஒருவரின் ஆளுமையில் ராசி, நட்சத்திரம் தாக்கம் செலுத்துவது போன்று அவர்களின் எண்ணும், பெயரும் தாக்கம் செலுத்துகின்றன.

இந்த ராசியினருக்கு பணம் மட்டும் தான் முக்கியமாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினருக்கு பணம் மட்டும் தான் முக்கியமாம்... யார் யார்ன்னு தெரியுமா?

எப்போதும் ஒருவரின் பெயர் வைத்து தான் அவரை எமது சமூகத்தினர் அடையாளப்படுத்துவார்கள். மனிதராக பிறந்த ஒருவருக்கு எதுவும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு என ஒரு பெயர் இருக்கும்.

ஆளுமையின் திறவுகோலாக ஒருவரின் பெயரின் முதல் எழுத்து பார்க்கப்படுகிறது. இதனை அடிப்படையாக வைத்து அவர்கள் எப்படியானவர்கள் என்று கணிக்க முடியும்.

அந்த வகையில், ஒருவரின் பெயரின் முதல் எழுத்தை வைத்து அவர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதனை தெரிந்து கொள்ளலாம். வாழ்நாள் முழுவதும் எப்படியான வாழ்க்கை வாழ்வார்கள் என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்.

அப்படியாயின், காதல் வாழ்க்கையில் ஏமாறும் நபர்கள் என்னென்ன எழுத்தில் பெயர் வைத்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

இந்த எழுத்தில் பெயர் இருப்பவர்கள் காதலில் ஏமாந்து விடுவார்களாம்.. உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? | People Named With These Letters Easily Cheated

1. எழுத்து B

ஆங்கிலத்தில் B என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள் அதிகமான உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் அழகாக இருப்பதால் விரைவில் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள். 

எப்போதும் பலவீனமாக உணர்வார்கள். இதனால் காதல் வாழ்க்கையில் அளவு அதிகமான பிரச்சினையை சந்திப்பார்கள். இதுவே அவர்களை மற்றவர்கள் ஏமாற்ற உருதுணையாக இருக்கும்.

B எழுத்தில் பெயர் கொண்டவர்கள் சவாலான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க விரும்புவார்கள். மென்மையான மனம் இவர்களிடம் இருக்கும். இதனால் அதிகமாக மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி திறந்த மனதுடன் காதலை ஏற்றுக் கொள்வார்கள்.  

இந்த எழுத்தில் பெயர் இருப்பவர்கள் காதலில் ஏமாந்து விடுவார்களாம்.. உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? | People Named With These Letters Easily Cheated

2. எழுத்து E

E எழுத்தில் பெயர் கொண்ட நபர்கள் மிகவும் வேடிக்கையானவர்களாக இருப்பார்கள். வெளிப்படையான மனம் இருப்பதால் எந்த யோசனையும் இல்லாமல் காதலிப்பார்கள். தங்களின் துணை மீது உண்மையான காதல் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் மற்றவர்களால் அதிகமாக ஏமாற்றப்படுவார்கள்.

வழக்கத்திற்கு மாறாக இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்கள் அதிகமாக சிரிப்பார்கள். இதனால் அவர்களிடம் இருந்து எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் விலகி இருப்பார்கள்.

 எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்தும் இயல்பு கொண்டவர்களாக இருப்பதால் காதல் மீது எப்படி தனித்துவத்தை காட்டுவது என தெரியாமல் கஷ்டப்படுவார்கள்.

இந்த எழுத்தில் பெயர் இருப்பவர்கள் காதலில் ஏமாந்து விடுவார்களாம்.. உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? | People Named With These Letters Easily Cheated

3. எழுத்து M

M எழுத்தில் பெயர் கொண்டவர்கள் அவர்களின் துணையிடம் மிகுந்த விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக துணைக்காக எல்லா விடயங்களையும் விட்டுக் கொடுப்பார்கள். இதன் காரணமாக துணையால் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

 M எழுத்தில் பெயர் கொண்டவர்கள் அவர்களின் விடயங்களை ரகசியமாக வைத்திருப்பார்கள். அத்தகைய இயல்பு அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பிரச்சினையாக வரலாம்.

யாராவது வெளிப்படையாக கசப்பான விஷயத்தை சொன்னாலும், விஷயம் அங்கேயே முடிகிறது, ஆனால் விஷயங்களை மனதில் வைத்திருப்பதால் ஏற்படும் விளைவு நல்லதல்ல. அத்தகையவர்களிடமிருந்து எப்போதும் விலகியிருப்பது நல்லது.

உணர்திறன் உடையவர்களாக இருப்பதால் உறவில் மூழ்கிவிடுகிறார்கள், ஆனால் அவர்களின் எதிர்மறை குணம் எப்போதும் அவர்களை சிங்கிளாகவே வைத்திருக்கும்.

இந்த எழுத்தில் பெயர் இருப்பவர்கள் காதலில் ஏமாந்து விடுவார்களாம்.. உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? | People Named With These Letters Easily Cheated

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US