செவ்வாய் பெயர்ச்சியால் சவால்களை சந்திக்கக்கூடிய 3 ராசிகள் : உங்க ராசி இதுல இருந்தா ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 19, 2026 07:01 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகம் அனைத்து கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. ஆற்றல், தைரியம், போராட்ட மனப்பான்மை மற்றும் கோபத்தின் அதிபதியாக விளங்கும் செவ்வாயின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிட ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன.

அந்த வகையில், ஜூன் 21 ஆம் தேதி மதியம் 12.07 மணிக்கு செவ்வாய் கிரகம் சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறது.இந்த பெயர்ச்சி ஜோதிட ரீதியில் மிகுந்த முக்கியத்தும் பெருகின்றது.

செவ்வாய் பெயர்ச்சியால் சவால்களை சந்திக்கக்கூடிய 3 ராசிகள் : உங்க ராசி இதுல இருந்தா ஜாக்கிரதை! | Mars Transit In Taurus Who Have To Be Carful

ஜோதிடக் கணிப்புகளின்படி, செவ்வாயின் இந்த பெயர்ச்சி ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கம் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இதன் பாதக தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அப்படி செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்? இந்த காலகட்டத்தில் சவால்களை சந்திக்கக்கூடிய அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்!

ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்!

ரிஷபம்

செவ்வாய் பெயர்ச்சியால் சவால்களை சந்திக்கக்கூடிய 3 ராசிகள் : உங்க ராசி இதுல இருந்தா ஜாக்கிரதை! | Mars Transit In Taurus Who Have To Be Carful

செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்குள் நுழைவதால் விபத்து வாய்ப்புகள் அதிகரிக்கலாம். எனவே வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை.

ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 2 வரை மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரித்து, உடல்நலம் மற்றும் உறவுகளை பாதிக்கக்கூடும்.

பேச்சில் கடுமை ஏற்படுவதால் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம்.அதனால் வார்த்தைகளை நிதானத்துடன் பிரயோகிக்க வேண்டும். 

திருமண வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது சிறப்பு.இந்த காலகட்டத்தில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், புதிய முயற்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

தனுசு

செவ்வாய் பெயர்ச்சியால் சவால்களை சந்திக்கக்கூடிய 3 ராசிகள் : உங்க ராசி இதுல இருந்தா ஜாக்கிரதை! | Mars Transit In Taurus Who Have To Be Carful

செவ்வாய் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி சிக்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் அதிகரித்து, சேமிப்பு மற்றும் பணப்புழக்கத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வரவு-செலவுகளை சரியாக திட்டமிடாவிட்டால் கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். பதற்றப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய செயல்களில் கவனம் தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம்.

பணியிடத்தில் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். அவசர முடிவுகளைத் தவிர்த்து, புதிய பொருட்கள் வாங்குவதையும் புதிய முதலீடுகளையும் ஒத்திவைப்பது நல்லது.

கும்பம்

செவ்வாய் பெயர்ச்சியால் சவால்களை சந்திக்கக்கூடிய 3 ராசிகள் : உங்க ராசி இதுல இருந்தா ஜாக்கிரதை! | Mars Transit In Taurus Who Have To Be Carful

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி!

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி!

செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். கணவன் மனைவி அல்லது குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் உருவாகி, வீட்டில் பதற்றமான சூழல் நிலவலாம்.

இதனால் மன அமைதி பாதிக்கப்படுவதுடன், மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கக்கூடும்.

குறிப்பாக பணத்தை கையாளும் போதும், மற்றவர்களிடம் பேசும் போதும் எச்சரிக்கையாக இருப்பது இழப்புகளையும், பிரச்சினைகளையும் தவிர்க்க உதவும். முடிந்தவரை இந்த காலகட்டத்தில் பொறுமையை கடைப்பிடிப்பதே சிறப்பு. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US