வசீகரத்தால் மற்றவர்களை நொடியில் கவரும் தேதியில் பிறந்த பெண்கள்

Astrology Numerology
By Pavi May 19, 2026 06:28 PM GMT
Report

சில தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான வசீகரத்தால் மற்றவர்களை நொடிப்பொழுதில் ஈர்ப்பார்கள் எனப்படுகின்றது.

வசீகரத்தால் மற்றவர்களை நொடியில் கவரும் தேதியில் பிறந்த பெண்கள் | People Born Date Attracts Others With Their Charm

எண்கணிதம்

எண் கணிதத்தில், 6 என்ற எண்ணைக் கொண்ட பெண்கள் வசீகரம் மற்றும் அழகின் தேவதைகளாகக் கருதப்படுகிறார்கள். எந்த மாதத்திலும் 6, 15, அல்லது 24 ஆம் தேதிகளில் பிறந்த பெண்களுக்கு 6 என்ற எண் இருக்கும்.

சாணக்கிய நீதி - வெற்றிக்கான தாரக மந்திரம் 3.. என்ன தெரியுமா?

சாணக்கிய நீதி - வெற்றிக்கான தாரக மந்திரம் 3.. என்ன தெரியுமா?

இத்தகைய பெண்கள் குறிப்பிடத்தக்க வசீகரத்தைக் கொண்டிருப்பதால், யாரையும் எளிதில் ஈர்க்கிறார்கள் எனப்படுகின்றது. இந்தப் பெண்கள் முதல் சந்திப்பிலேயே அனைவர் மனதிலும் இடம்பிடிக்ககூடியர் என்று கூறப்படுகின்றது. 

வசீகரத்தால் மற்றவர்களை நொடியில் கவரும் தேதியில் பிறந்த பெண்கள் | People Born Date Attracts Others With Their Charm

இந்த பெண்களிடம் மற்றவர்களிடமிருந்து தனித்துக்காட்டும் சிறப்பு குணங்களைப் நிறைந்திருக்கும்.  மேலும் இவர்கள் சுக்கிர பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறார்கள் என எண்கணிதத்தில் கூறப்படுகின்றது.

ஜோதிடத்தில், சுக்கிரன் செல்வம், செழிப்பு, கலை மற்றும் அழகு ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார். இதனால்தான் இந்த  பெண்களும் ஒரு வசீகரத்தால் மக்களை கவர்கிறார்கள். 

வசீகரத்தால் மற்றவர்களை நொடியில் கவரும் தேதியில் பிறந்த பெண்கள் | People Born Date Attracts Others With Their Charm

6 எண் கொண்டவர்களின் சிறப்பு பண்புகள்

  1. இந்த எண்ணைக் கொண்ட பெண்கள் தங்கள் அன்புக்குரியவர்களை முதல் பார்வையிலேயே கவரக்கூடியவர்கள். இவர்களின் தகவல் தொடர்புத் திறன் மிகவும் சிறப்பாக இருப்பதால் இவர்களுககு நண்பர்கள் அதிகம். 
  2. இந்த எண்ணைக் கொண்ட பெண்கள் மிகவும் ஸ்டைலாக இருப்பார்கள். சுக்கிரனின் அருளால், அவர்கள் நன்றாக ஆடை அணிவதையும் தங்களைப் பராமரித்துக் கொள்வதையும் விரும்புகிறார்கள். 
  3. இந்த பெண்கள் அவர்கள் தங்களுக்குப் பிரியமானவர்களின் ஒவ்வொரு தேவையையும் சிறப்பாகக் கவனித்துக் கொள்வார்கள். யாரும் துன்பப்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இதனால் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார்கள்.
  4. சுக்கிரனின் தாக்கத்தால், இந்த எண்ணின் கீழ் பிறந்த பெண்கள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்கள் வேலையை அணுகும் விதம் தனித்துவமானது. 
  5. இந்த எண்ணைக் கொண்ட பெண்கள் பெரும்பாலும் நடிப்பு, நடனம், பாடுதல், ஓவியம் அல்லது ஆடை வடிவமைப்பு போன்ற துறைகளில் புகழையும் பணத்தையும் சம்பாதிக்கிறார்கள் எனப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US