பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்!

Parthiban Vijay Trisha Viral Video Divorce
By Vinoja Mar 12, 2026 08:54 AM GMT
Report

40 வயதாகும் நடிகை த்ரிஷாவுக்கு சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜயுடன் திருமண நிகழ்வுக்கு செல்ல கூடாது என்ற அறிவு இருந்திருக்க வேண்டும் என குந்தவை சர்ச்சை விவகாரத்தில், நடிகர் பார்த்திபன் வெளிட்ட காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு தரமான பதிலடி கொடுக்கும் வகையில் மருத்துவர் பாணியிலேயே மறைமுகமாக கலாய்த்து இன்டாகிராம் பிரபலமாக திகழும் மருத்துவ நிபுணர் Dr. Isacc Abbas தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. 

பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! | Parthibans Video On Trisha Dr Isacc Abbas Reply

விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி

விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி

விஜய்- த்ரிஷா சர்ச்சை

குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது என நடிகர் பார்த்திபன் மேடை நிகழ்ச்சியொன்றில் பேசிய விடயம் இணையத்தில் வைராலாகி சர்ச்சை ஆன நிலையில், முற்றிலும் முட்டாள்தனமான கருத்து என திரிஷா மறைமுகமாக விமர்சித்து நடிகை த்ரிஷா அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

அதனை தொடர்த்து குறித்த விவகாரம் பற்றி பார்த்திபன் நீண்ட காணொளியொன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! | Parthibans Video On Trisha Dr Isacc Abbas Reply

கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா மோத்வானி: ஜீவனாம்சம் பற்றி வெளியான தகவல்!

கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா மோத்வானி: ஜீவனாம்சம் பற்றி வெளியான தகவல்!

அதில் இவர் குறிப்பிடுகையில், நண்பர் விஜக்கு கரூர் பிரச்சனையில் கூட இந்த அளவுக்கு பாதிப்பும் விமர்சனங்களும் எழவில்லை. ஆனால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் அந்த திருமண நிகழ்ச்சிக்கு த்திஷா வராமல் இருந்திருக்கலாம் என தான் அப்படி ஆதங்கத்தில் குந்தவை வீட்டிலேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது என பேசினேன்.

அது உண்மையிலேயே ஒரு பெரிய ஆதங்கம் விஜய் மீதான அதீத அக்கறையின் வெளிப்பாடு என குறிப்பிட்டிருந்தார். முற்றிலும் இந்த விடயத்தில் த்ரிஷா மீது தான் பிழை என்பது போல் பேசும் பலரும் விஜய் மீது இருக்கும் தவறு குறித்து பேச மறுக்கின்றார்கள்.

பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! | Parthibans Video On Trisha Dr Isacc Abbas Reply

மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்த ரேகா... வைரலாகும் காணொளி!

மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்த ரேகா... வைரலாகும் காணொளி!

இந்நிலையில், பார்திபன் உட்பட  சில பிரபலங்கள்  த்ரிஷா தான் திருமணத்துக்கு செல்வதை தவிர்த்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு  தரமான பதிலடி கொடுக்கும் வகையில் மருத்துவர் பாணியிலேயே மறைமுகமாக விஜையை தாறுமாறாக கலாய்த்து இன்டாகிராம் பிரபலமான திகழும் மருத்துவ நிபுணர் Dr. Isacc Abbas வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US