மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்த ரேகா... வைரலாகும் காணொளி!

Rekha Tamil Cinema Viral Video Wedding Marriage
By Vinoja Mar 12, 2026 12:30 AM GMT
Report

பிரபல நடிகை ரேகாவின் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்துமுடிந்த காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலைாகி வருவதுடன் வாழ்த்துக்கரளையும் குவித்து வருகின்றது.

நடிகை ரேகா

பாரதிராஜா இயக்கிய 'கடலோரக் கவிதைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா.

மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்த ரேகா... வைரலாகும் காணொளி! | Actress Rekha Daughter Marriage Video Goes Viral

முதல் படத்திலேயே ஜெனிபர் என்கிற கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தார்.

அதனை தொடர்ந்து, புன்னகை மன்னன், செண்பகமே செண்பகமே, என் பொம்ம குட்டி அம்மாவிற்கு, பாட்டுக்கு நான் அடிமை, ராசாவே உன்னை நம்பி என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்த ரேகா... வைரலாகும் காணொளி! | Actress Rekha Daughter Marriage Video Goes Viral

விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி

விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே  ஜார்ஜ் ஹேப்பிஸ் என்பவரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷா என்கிற மகள் இருக்கிறாள்.

திருமணத்திற்கு பின் சினிமாவில் சிறிது காலம் தலைகாட்டாமல் இருந்த ரேகா மீண்டும் ஸ்ரீகாந்த், பூமிகா நடித்த ரோஜா கூட்டம் திரைப்படத்தில் பூமிகாவின் அம்மாவாக நடித்து மீண்டும் சினிமாவில்  ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார்.

மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்த ரேகா... வைரலாகும் காணொளி! | Actress Rekha Daughter Marriage Video Goes Viral

இலங்கை பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா... குவியும் லைக்குகள்!

இலங்கை பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா... குவியும் லைக்குகள்!

அதன் பின்னர்  குறிப்பிட்ட  சில படங்களில் தலைக்காட்டிய இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.  அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 4லும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது மகள் அனுஷாவின் திருமண காணொளியை நடிகை ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிர்ந்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US