பேப்பரை வெட்டி அசத்தலான சிறகு செய்யும் கிளி! அடுத்த நொடியே காத்திருக்கும் அதிர்ச்சி
பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளியின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பறவைகளின் சில நம்ப முடியாத செயல்கள்
பொதுவாக வீடுகளில் கிளி, மைனா, புறா என பல வகையான பறவைகளை செல்லபிராணியாக வளர்கிறார்கள்.
இந்த பறவைகளில் சில பறக்கும், வித்தை காட்டும், பேசும் என பவ வேலைகள் செய்யும்.
இவ்வாறு செய்வதற்கு பழக்க வேண்டும் என கூறுவார்கள். சில பறவைகள் மனிதர்களை பார்த்து பழகிக் கொள்கிறது.
பேப்பர் வெட்டும் கிளி
இதன்படி, கிளியொன்றை தன்னுடைய சொண்டை பயன்படுத்தி பேப்பரை அழகாக வெட்டி தன்னுடைய சிறகுடன் வைத்து கொள்கிறது.
இந்த கிளி பேப்பரை வெட்டும் போது கூட ஒரு அளவை வைத்து தான் பேப்பரை வெட்டுகிறது.
மேலும் இது போன்ற காட்சிகள் பார்ப்பதற்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “கிளியாக இல்லை கத்தியா இது இந்த வெட்டு வெட்டுகிறது.” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.