யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல.. ஆதங்கத்தை கொட்டிய தனம்! பரபரப்பான தருணங்கள்
முல்லையின் இந்த நிலைமைக்கு யார் தான் காரணமோ தெரியல என தனம் ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் சகோதரர்களின் ஒற்றுமையையும் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதனையும் அழகாக சமூகத்திற்கு எடுத்து கூறப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பாத்தார் என நான்கு சகோதரர்களும் அவர்களின் வாழ்க்கை எப்படி செய்கின்றது என்பதனையும் இந்த சீரியல் எடுத்து கூறுகின்றது.
தற்போது சகோதரர்கள் நான்கு பேரும் நான்கு திசையில் இருக்கிறார்கள். ஆனாலும் முல்லையும் தனமும் இணைந்து கண்ணனை வீட்டில் இருக்க வைத்துள்ளார்.
ஆதங்கத்தை கொட்டிய தனம்..
இந்த நிலையில் கதிரும் முல்லையும் பிரச்சினையில் இருந்து வருகிறார்.
முல்லைக்கு குழந்தை பிறந்துள்ளது ஆனாலும் மருத்துவர்கள் குழந்தையை யாருக்கும் கொடுக்காமல் தனியாக வைத்துள்ளார்கள்.
முல்லையும் தலையில் கட்டுடன் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இதனை பொருக்க முடியாத தனம், “ முல்லைக்கு யாரு கண்ணு பட்டுதோ தெரியல..” என ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.