வளைகாப்பு முடிந்த கையோடு மருந்துவமனைக்கு கிளம்பும் தனம்! உண்மையை மூர்த்தியிடம் உடைப்பாரா மீனா?
“வளைகாப்பு முடிந்த கையோடு மருந்துவமனைக்கு கிளம்புவோம்” என மீனா அடம்பிடித்து கொண்டிருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனத்தின் நடவடிக்கையை பார்த்து முல்லை, ஐஸ்வர்யா இருவருக்கும் சற்று சந்தேகம் கிளம்பியுள்ளது.
இது குறித்து முல்லை, மீனாவிடம் என்னவென்று விசாரிக்கிறார். அப்போது மீனா சமாளிப்பதற்காக, “க்காவுக்கு டெலிவரி கொஞ்சம் கஷ்டமா இருக்கும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காரு.” என கூறுகிறார்.
இவர்களை தாண்டி இதே சந்கேகம் கதிருக்கும் வந்துள்ளது. தனத்தின் செயற்பாடுகள் வர வர கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதை வீட்டிலுள்ளவர்கள் கண்டுக்கொள்கிறார்கள்.
வளைக்காப்பு முடிந்த கையோடு கிளம்பும் மீனா
இந்த நிலையில் ஐசுவின் வளைகாப்பு நல்லப்படியாக நடந்து முடிகின்றது.
இதனை தொடர்ந்து மீனா வாங்க அக்கா நாம மருத்துவமனைக்கு செல்லலாம் என அழைக்கும் போது,“ அதுக்கு முன்னர் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும்..” என சமாளித்து கொண்டு அமர்ந்திருக்கிறார்.
ஆனால் இது மேல என்னால் இந்த விடயத்தை யாரீடமும் சொல்லாமல் இருக்க முடியாது என கிளம்பிய மீனா, அவர்கள் சந்தோசமாக இருப்பதை கண்டு சற்று தயக்கம் கொள்கிறார்.
தனம் அக்காவிற்கு என்னமாவது நடந்து விடும் என்ற பிதியிலேயே மீனா அமர்ந்து கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தனத்திற்கு என்னாகும் என்பதனை அடுத்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
You May Like This Video