அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்!

Serials
By DHUSHI Sep 26, 2023 10:25 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றைய நாட்களை விட இந்த வாரம் சற்று சூடுபிடித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் 4 அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது.

பிரசன்னாவிற்காக முன்னாள் காதலனை கழட்டி விட்ட சினேகா: பரபரப்பை கிளப்பிய பயில்வான்

பிரசன்னாவிற்காக முன்னாள் காதலனை கழட்டி விட்ட சினேகா: பரபரப்பை கிளப்பிய பயில்வான்

மக்களின் நெஞ்சங்களை வென்ற இந்த சீரியல் 5 ஆண்டுகளாக வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! | Pandian Store Today Episode September 26

உண்மையை உடைக்கும் மீனா அப்பா

இந்த நிலையில், இந்த வாரம் மீனாவின் அப்பாவை வெட்டிய வழக்கில் ஜீவா மற்றும் கதிர் விசாரணையின்றி கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதனால் கடுப்பான மீனா கோபித்து கொண்டு அவருடைய அப்பாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அடுத்தடுத்து டுவிஸ்டுடன் மீண்டெழும் பாக்கியலட்சுமி சீரியல்.. கணேஷிடம் சிக்குவாரா அமிர்தா?

அடுத்தடுத்து டுவிஸ்டுடன் மீண்டெழும் பாக்கியலட்சுமி சீரியல்.. கணேஷிடம் சிக்குவாரா அமிர்தா?

ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் மீனாவின் அப்பாவை மிரட்டியது மட்டும் தான்.

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! | Pandian Store Today Episode September 26

ஆனால் மீனாவின் தங்கை மாப்பிள்ளை தான் இதற்கு முக்கிய காரணம். மீனாவின் அப்பா கண் விழித்து நடந்த விடயங்களை மீனாவிடம் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்கள் விறுவிறுப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 



சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US