பிரசன்னாவிற்காக முன்னாள் காதலனை கழட்டி விட்ட சினேகா: பரபரப்பை கிளப்பிய பயில்வான்
நடிகை சினேகா - பிரசன்னாவை திருமணம் செய்யும் முன்னர் பிரபல தயாரிப்பாளரை காதலித்தாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் சிரிப்பழகி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை சினேகா.
இவர் முதன்முதலில் “விரும்புகிறேன்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகையாக அறிமுகமானார்.
சினேகா தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் அவரின் மேற்படிப்பை துபாயில் தான் கற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் சினேகா அவரின் பருவக்காலம் முதல் இன்று வரை கண்ணால் கட்டிப்போடும் கொள்ளையழகில் ஜொலித்து வருகிறார்.
வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்
இந்த நிலையில் சினேகா - பிரசன்னாவை திருமணம் செய்ய முன்னர் பிரபல தயாரிப்பாளர் நாக் ரவிவுடன் நிச்சியதார்த்தம் செய்து கொண்டதாக விமர்சகர் பயில்வான் கூறியுள்ளார்.
அத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தத்தின் போது வைர மோதிரம் தான் மாற்றப்பட்டுள்ளது.
நிச்சியதார்த்தம் முடிந்த பின்னர் காதலர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக இவர்களின் உறவு பாதியில் முடிவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து தான் சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |