அடுத்தடுத்து டுவிஸ்டுடன் மீண்டெழும் பாக்கியலட்சுமி சீரியல்.. கணேஷிடம் சிக்குவாரா அமிர்தா?
அடுத்தடுத்து புதிய புதிய டுவிஸ்டுடன் பாக்கியலட்சுமி சீரியல் மீண்டெழுந்து வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கிய இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடிக்கின்றது.
மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கணவர் இல்லாமல் ஒரு பெண் தனியாக வாழ்ந்தால் என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்நோக்குவார் என்பது இந்த சீரியலின் கருவாக இருக்கின்றது.
அத்துடன் பாக்கியா - கோபியை விவாகரத்து செய்து விட்ட பின்னர் எப்படி தன்னுடைய வாழ்க்கை மாற்றுகிறார் என்பதும் இதில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து பாக்கியா தற்போது பிள்ளைகள் குடும்பம் வேலை என பிஸியாக இருக்கிறார்.
மீண்டெழுமா சீரியல்?
இந்த நிலையில் பாக்கியாவின் இரண்டு மகன்களும் பிரச்சினையில் சிக்கியுள்ளார்கள்.
அதாவது, செழியன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். எழில் மனைவி அமிர்தாவின் முன்னாள் கணவர் என்றி கொடுத்து விட்டார்.
கணேஷின் மரணம் அமிர்தாவிற்கு இன்னொரு காதலை மலர வைத்து தற்போது குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார்கள்.
ஆனாலும் கணேஷ் தன்னுடைய மனைவியை மறக்காமல் தற்போது அவருடன் இணைய வேண்டும் என துடிப்புடன் இருக்கிறார்கள்.
பாக்கியலட்சுமி ரசிகர்கள், அடுத்தடுத்து சீரியலில் டுவிஸ்ட் வருவதால் தொடர்ந்து பார்த்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |