பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கொடுத்த ஷாக்! இணையத்தை திணற விடும் குத்தாட்டம்
பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பாக்கியா குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் சாதாரண வரவேற்பை பெற்றாலும் தற்போது ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முதல் இடத்தை பிடித்து வருகிறது.
இந்த சீரியலில் சுஜித்ரா, சதீஷ், ரேஷ்மா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இதில் பாக்கியா வேடத்தில் நடிக்கும் சுஜித்ராவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
குத்தாட்டம் போடும் பாக்கியா
இந்நிலையில் சுஜித்ரா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது ரசிகர்களை வியப்பூட்டும் வகையில் நடனமாடியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இதனை பார்த்த நெட்டிசன்கள் பாக்கியலட்சுமி சீரியலில் ஹோம்லியாக இருக்கும் நடிகையா இப்படி ஆடுறது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நம்ம பாக்கியவா இவங்க ??
— Vijay Television (@vijaytelevision) November 20, 2022
அண்டாகாகசம் - ஞாயிறுகளில் மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #AndaKaKasam #VijayTelevision pic.twitter.com/XudYvRlvZ1