பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை இந்த டிவி பிரபலம் தானா?

Baakiyalakshmi
By Fathima Nov 20, 2022 05:45 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதாவாக கலக்கும் ரித்திகாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சீரியல் நடிகை ரித்திகா TV Actress Rithika

நிகழ்ச்சி தொகுப்பாளரான ரித்திகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார்.

இந்நிகழ்ச்சியில் பாலாவுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சீரியல் நடிகை ரித்திகா TV Actress Rithika

பாலாவும், ரித்திகாவும் உண்மையில் காதலிக்கிறார்கள் என செய்திகள் பரவ, அது பொய்யான தகவல், சேர்ந்து நடித்தால் காதலர்கள் என்று கூறுவதா? நான் யாரை காதலிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் என காட்டமாக பேசினார்.

சீரியல் நடிகை ரித்திகா TV Actress Rithika

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரித்திகாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் பரவியது.

இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்த ரித்திகாவுக்கு, நண்பர்கள்- குடும்பத்தினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சீரியல் நடிகை ரித்திகா TV Actress Rithika

அவரின் பெயர் வினு என்பதும், ரித்திகா வேலை செய்யும் அதே தொலைக்காட்சியில் தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

சீரியல் நடிகை ரித்திகா TV Actress Rithika

திருமண புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரித்திகா, மிஸ்ஸஸ் வினுவாகி விட்டேன், உங்களுடைய அன்பும், ஆசிர்வாதமும் தேவை என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவுக்கு பலருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர், சிலரோ பாலாவின் வாழ்க்கை என்னாவது என கலாய்த்தும் வருகின்றனர்.


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US