வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காளை... இளைஞர் செய்த தரமான சம்பவம்
மாடு ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட நேர்ந்த நிலையில், இளைஞர்கள் கஷ்டப்பட்டு காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றது. அதிகமாக ஆக்கிரமித்து வரும் காட்சி என்ன என்றால், குழந்தைகள் மற்றும் விலங்குகள் செய்யும் அட்டகாசம் தான்.
அதே போன்று வெளியே நடக்கும் கொடுமைகளும் அவ்வப்போது நொடிப்பொழுதில் வெளியுலகிற்கு வந்து மக்களுக்கு சென்று விடுகின்றது.
இங்கு காளை மாடு ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதனை அவதானித்த இளைஞர்கள் நொடிப் பொழுதில் செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர்.
இதனை எதிரே நின்று அவதானித்த சிறுவன் ஒருவன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளான்.
இதுதான் மனிதாபிமானம்
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 21, 2023
???????????
காப்பாற்றப்பட்டதும் கடைசியாக அந்த சிறுவனின் முகத்தில் தெரியும் சந்தோஷம் எத்தனை அழகு pic.twitter.com/kp34s7QDwd