குட்டி ஈனும் பாம்பு... மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் காட்சி!
பாம்பில் இருந்து அதன் குட்டி வெளிவரும் மெய்சிலிர்க்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
பாம்புகள் மீது மனிதர்களுக்கு எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதைவிட பல மடங்கு அதனை பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கத்ததான் செய்கின்றது.
அதன் விளைவாகவே தற்காலத்தில் பாம்பு வீடியோக்கள் இணையத்தளத்தில் தனக்கென ஒரு தனி இடைத்தை பிடித்துள்ளது.
பாம்புகளை இணையத்தின் ஹீரோக்கள் என்றால் மிகையாகாது. அந்தவகையில் பாம்பு குட்டி ஈனும் அரிய காட்சியடங்கிய காணெளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பெரும்பாலான பாம்புகள் முட்டையிடும் இயல்புடையது. முட்டையிட்டு சிறிது காலம் கழித்து அந்த முட்டைகளில் இருந்து பாம்புக் குட்டிகள் வெளியே வரும். சில வகை பாம்புகள் மட்டுமே குட்டி ஈனும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |