கரை படிந்த பற்களை நொடிப்பொழுதில் வெள்ளையாக்கும் கருவிகள்! நீங்களும் தெரிஞ்சிக்கோங்க..
பொதுவாக சிலருக்கு வாய் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் பற்கள் மாத்திரம் மஞ்சளாக காணப்படும்.
இவ்வாறு காணப்படுவதால் வெளியில் சென்று சிரிக்க அச்சம் கொள்வார்கள், மற்றும் பற்களை சேதமாகவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.
இந்த கரை காஃபி, டீ, புகையிலையின் காரணமாக பற்களில் ஏற்படுகின்றது என ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளார்கள்.
அத்துடன் பற்களில் இவ்வாறு கரைகள் இருந்தால் நன்றாக பல் துலக்கினால் மறைந்து விடும் அல்லது விடாபிடியான கரை என்றால் சில நுணுக்களை கடைபிடிக்க வேண்டும்.
அந்த வகையில் பற்களை வெண்மையாக வைத்து கொள்ள சில எளிய டிப்ஸ்களை தொடர்ந்து பார்க்கலாம்.
மஞ்சள் படிந்த பற்களை வெண்மையாக்கும் கருவிகள்
1.பற்களில் மஞ்சள் கரை இருப்பவர்கள் சந்தையில் பற்களை வெண்மையாக்கும் பேஸ்ட்கள் இருக்கின்றன. அதனை வாங்கி இரண்டு முறை பல் துலக்கினால் காலப்போக்கில் இலகுவாக கரை மாறி விடும்.
2. பேஸ்ட்கள் பயன்படுத்தி கரைகள் போகவில்லையென்றால் பற்பொடிகள் பயன்படுத்தலாம். பேஸ்ட்டை விட சிறந்த பயனை கொடுக்கும்.
3. பற்கள் மஞ்சளாக இருக்கின்றது ஆனால் அவசரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் கடைகளில் (Teeth Whitening Strips) இருக்கின்றது இதனை வாங்கி பற்களில் ஓட்டிக் கொள்ளலாம். ஆனால் இது நிரந்தர தீர்வாக இருக்காது.
4. பற்களுக்கு LED லைட் சிறந்த தீர்வாக இருக்கின்றது. அதுவும் அதிலுள்ள டார்டர் ரிமூவர் பிளேடு முழுமையாக சுத்தம் செய்யும்.
5. பற்களை வெண்மையாக்கும் பேனாக்களை பயன்படுத்தலாம். இது சிறிய பொருளாக இருப்பதால் அனைவரும் வாங்கி பயன்படுத்தலாம். அத்துடன் பல் மருத்துவரிடம் ஏதேனும் பற்களை வெண்மையாக்கும் ட்ரீட்மெண்ட் எடுத்திருந்தால் கூட அதனை நீண்ட நாட்களுக்கு கரை படியாமல் நீட்டித்து பராமரிக்க இந்த பேன மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |