இரண்டு வாரங்கள் பல் துலக்காவிட்டால் என்ன நடக்கும்? இதய நோய் ஆபத்து
பொதுவாக மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் காலை, மாலை என இரண்டு வேளைகள் பல் துலக்குவோம்.
சிலர் இரண்டு வேளைகள் பல் துலக்க சோம்பல் கொண்டு ஒரு வேளை மாத்திரம் துலக்குவார்கள்.
இவ்வாறு அல்லாமல் இரண்டு வாரங்கள் முழுவதும் பல் துலக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை மருந்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.
அந்த வகையில் ஆராய்ச்சியில் என்ன கண்டுபிடித்தார்கள் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
பல் துலக்காவிட்டால் என்ன நடக்கும்?
தொடர்ந்து இரண்டு வாரங்கள் பல் துலக்காமல் இருப்பின், நோய் எதிர்ப்பு சக்தியின் காவலர்கள் என்று கருதப்படும் வெள்ளை இரத்த அணுக்களின் செயற்பாடு குறைய ஆரம்பிக்கின்றது.
இதனை தொடர்ந்து பல்களின் ஈறு சார்ந்த பிரச்சினைகள் வருவது அதிகரித்துள்ளது.
இதனால் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய், மறதி நோய் (அல்சைமர்) உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அத்துடன் இல்லாமல் ரத்த உறைவு ஏற்பட்டு இதயத்துக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தைக் குறைக்கப்படுகின்றது.
இதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஆகிய பிரச்சினைகள் எழும் என கண்டறியப்பட்டுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |