மா மரத்தில் ஒளிந்துள்ள பாம்பு: 3 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா பாருங்க
ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன்
இந்த புகைப்படங்களை சாதாரணமாக பார்க்கும் போது ஒன்றும் இல்லாமல் இருப்பது போல் இருக்கும். ஆனால் சற்று கவனித்து பார்த்தால் விளங்கி விடும்.
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் என்பது இணையவாசிகள் எந்த கோணத்தில் புகைப்படத்தை பார்க்கிறார்களோ? அதன் அடிப்படையில் தான் படத்தில் சொல்லப்படுகின்றது விடயம் விளங்கும்.
இது போன்ற விளையாட்டுகளில் இணையவாசிகள் மிகவும் ஆர்வமாக நடந்து கொள்வதால் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. சிலருக்கு ஆப்டிகல் இல்யூஷன் என்றால் என்ன? என யோசித்து கொண்டிருப்பார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான கண்கட்டி வித்தை ஸ்மார்ட்டாக யோசித்தால் விரைவில் பதில் கிடைத்து விடும். பொழுது போகவில்லை என்னடா செய்வது என நினைத்து கொண்டிருக்கும் போது இது போன்ற விளையாட்டுக்களை விளையாடலாம். இது மூளையின் செயற்பாட்டை அதிகப்படுத்தும்.
இணையவாசிகளுக்கு சவால் விடும் புகைப்படம்
அந்தவகையில் இணையவாசிகளின் பார்வைக்கே சவால் விடும் படி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பச்சை பசேல் என இருக்கும் மாமரங்களுக்கு இடையில் பச்சை நிற பாம்புகள் மறைந்திருக்கின்றது. இதனை சரியாக 3 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இவ்வாறு 3 விநாடிகளில் கண்டுபிடித்து விட்டால் உண்மையாக நீங்கள் ஜீனியாஸாக தான் இருப்பீர்கள்.