இந்த பூனை அந்தரத்தில் இருக்கிறதா? உட்கார்ந்திருக்கிறதா? உங்களில் யார் அறிவாளி
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சியை அளிக்கின்றன.
அதோடு, யதார்த்தத்தைக் கேள்விக்குட்படுத்தி, உண்மை இது அல்ல என்று எடுத்துரைக்கிறது. எல்லாமே தோற்ற மயக்கம், காட்சிப் பிழை என்று மனிதனை சிந்திக்க வைக்கிறது.
இந்த படத்தில் ஒரு பூனை ஒரு பிளாஸ்டிக் கூடையின் மீது அமர்ந்திருக்கிறது. ஆனால், மறு பார்வையில் அது அந்தரத்தில் இருப்பதைப் போல தெரிகிறது.
உண்மையில், இந்த பூனை உட்கார்ந்திருகிறதா? அந்தரத்தில் இருக்கிறதா? சரியாக சொல்லுங்கள்.
இப்படி தோற்ற மயக்கம் ஏற்படுவதற்கு, நம் கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையில் உள்ள செல்கள் காரணமாக இல்யூஷன் ஏற்படுகிறது.