இந்த படத்தில் மறைந்திருக்கும் இன்னுமொரு புலி எங்கே உள்ளது?
இன்றைய ஆப்டிகல் மாயை புதிர் ஒரு மறைந்திருக்கும் புலியைக் கொண்டுள்ளது. முதல் பார்வையில், இது எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் ஏமாறாதீர்கள்.
வெறும் 5 வினாடிகளில் அதைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கவனிக்கும் மனங்களால் மட்டுமே அடையக்கூடிய ஒரு சாதனையாகும். நீங்கள் தயாரா? இதபோன்ற சவால்கள் உங்கள் IQ மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை சொதிக்கின்றன. முயற்ச்சி செய்து பாருங்கள்.

ஆப்டிக்கல் இல்லூஷன்
இந்த ஒளியியல் மாயை படத்தில் ஒரு புலி மறைந்திருக்கிறது. ஆனால் இந்த படத்தில் புலி தான் தெரிகிறதே அதை ஏன் கண்டடபிடிக்க என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சவால் என்னவென்றால் இதில் இன்னுமொரு புலியை கண்டுபிடிப்பதே உங்கள் பணி.

நீங்கள் மறைந்திருக்கும் புலியை கண்டபிடித்து இருந்தால் வாழ்த்துக்கள். இதுபோன்ற விளையாட்டுக்கள் உங்கள் மூளையை விரைவாக்கும். குறிப்பிட்ட நேரத்தில் கண்டுபிடித்து விட்டீர்களா. கண்டுபிடிக்காதவர்கள் விடை பாருங்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |