Optical illusion: இந்த படத்தில் எத்தனை மாடுகள் உங்கள் கண்களுக்கு தெரிகிறது?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இந்த படத்தில் என்ன சவால் என்றால், பனிப்பாறைகள் போல இருக்கும் ஆப்டிகல் படத்தில் மாடுகளின் உருவம் தெரிகிறது. உண்மையில் பனிப்பாறைகள் இருக்கிறதா அல்லது மாடுகள் அப்படி தெரிகிறதா என்று குழப்பமடைய செய்யும் வகையில் இருக்கிறது. ஆனால் நன்கு உற்று பார்த்தால் மாடுகள் அங்கு இருப்பது நன்றாக தெரியும். ஆனால் கேள்வி அதுவல்ல.. படத்தில் மொத்தம் எத்தனை மாடுகள் இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதே சவால் ஆகும்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த மாடுகளை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |