சமந்தா விவாகரத்தை கணித்த ஜோதிடர்- நாக சைதன்யாவின் புது வாழ்க்கை குறித்து போட்ட பதிவு

Samantha Naga Chaitanya Divorce Sobhita Dhulipala
By Dhushi Aug 08, 2024 05:27 PM GMT
Report

சமந்தா விவாகரத்தை கணித்த ஜோதிடர் நாக சைதன்யாவின் புது வாழ்க்கை குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நாக சைதன்யா

நாக சைதன்யாவின் திடீர் நிச்சயத்தார்த்தம்... சமந்தாவின் வைரல் பதிவு!

நாக சைதன்யாவின் திடீர் நிச்சயத்தார்த்தம்... சமந்தாவின் வைரல் பதிவு!

தமிழ் சினிமாவில் சமந்தா போல் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகர்ஜுனா.

இவரின் மகன்களில் ஒருவர் தான் நடிகர் நாக சைதன்யா.

சமந்தா விவாகரத்தை கணித்த ஜோதிடர்- நாக சைதன்யாவின் புது வாழ்க்கை குறித்து போட்ட பதிவு | Naga Chaitanya Sobhita Engagement Date

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

சைத்தன்யா - சமந்தா இருவரது திருமண வாழ்க்கை சரியாக 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.

சமந்தா விவாகரத்தை கணித்த ஜோதிடர்- நாக சைதன்யாவின் புது வாழ்க்கை குறித்து போட்ட பதிவு | Naga Chaitanya Sobhita Engagement Date

விவாகரத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக கோடிக்கணக்கில் பணம் கொடுக்க நாக சைதன்யா தயாராக இருந்தார். ஆனால் அவற்றை வாங்காமல் சமந்தா விவாகரத்து கொடுத்து விட்டார்.

நிச்சயதார்த்தம் புகைப்படங்கள்

சமந்தா விவாகரத்தை கணித்த ஜோதிடர்- நாக சைதன்யாவின் புது வாழ்க்கை குறித்து போட்ட பதிவு | Naga Chaitanya Sobhita Engagement Date

இந்த நிலையில் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா என்ற நடிகையை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார்.

இதனை நாக சைதன்யாவின் தந்தையான நாகர்ஜுனா அவருடைய X தளத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

சமந்தா விவாகரத்தை கணித்த ஜோதிடர்- நாக சைதன்யாவின் புது வாழ்க்கை குறித்து போட்ட பதிவு | Naga Chaitanya Sobhita Engagement Date

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நாக சைதன்யா பற்றி செய்திகள் பரவலாக உள்ளன.

ஏற்கனவே விவாகரத்தை கணித்த ஜோதிடரின் பதிவு

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்... சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி!

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்... சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி!

அந்த வகையில் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்தை கச்சிதமாக கணித்த ஜோதிடர் வேணு சுவாமி, நாக சைதன்யாவின் புது வாழ்க்கை பற்றி  பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த ஜோதிடர் ஆந்திராவிலேயே மிகவும் பிரபலமாக இருப்பதால் இவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

சமந்தா விவாகரத்தை கணித்த ஜோதிடர்- நாக சைதன்யாவின் புது வாழ்க்கை குறித்து போட்ட பதிவு | Naga Chaitanya Sobhita Engagement Date

அதில், " நாளை நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் ஜாதகங்களை ஆய்வு செய்து, அவர்களுக்கான எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது..” என கூறப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் வாழ்க்கை எப்படி அமையப்போகிறது என்பதனை காண ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து வருகிறார்கள். 

சமந்தா விவாகரத்தை கணித்த ஜோதிடர்- நாக சைதன்யாவின் புது வாழ்க்கை குறித்து போட்ட பதிவு | Naga Chaitanya Sobhita Engagement Date

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US