Optical illusion: உங்களுடைய கூர்மையான பார்வைக்கு ஒரு சோதனை.. படத்தில் எத்தனை பூனைகள் உள்ளன?
சமீபக் காலமாக ஆப்டிகல் இல்யூஷன் (optical illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் (optical illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் (optical illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து, படத்தில் எத்தனை பூனைகள் உள்ளன என்பதை பதிவில் பார்க்கலாம்.
எத்தனை பூனைகள் உள்ளன?
இந்த படத்திலுள்ள பூனைகளின் எண்ணிக்கையை கேட்கும் பொழுது பலரும் அவர்கள் தரப்பிலிருந்து பதிலளித்துள்ளனர்.
இந்த ஒளியியல் மாயையை மிகவும் தந்திரமானதாக மாற்றுவது பூனைகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, நிழல்கள், பொருள்கள் அல்லது மனிதனின் ஆடைகளின் பகுதிகளை கூட பூனை உருவங்களாக தவறாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
இந்த தெளிவின்மைதான் இணையவாசிகள் மத்தியில் விவாதத்தை தூண்டியுள்ளது. அப்படியாயின், படத்தில் 21 பூனைகள் உள்ளன என அதிகமான பயனர்கள் பதிலளிக்கிறார்கள்.
உங்களுடைய கண்களுக்கு எத்தனை பூனைகள் தெரிகிறது என்பதை நீங்களும் பரிசோதித்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |