Kpy பாலாவை தனியாக அழைத்து ரம்பா கணவர் செய்த செயல்: மொத்தமாக உடைந்த உண்மை

Rambha Tamil Cinema KPY Bala Tamil TV Shows Jodi Are U Ready
By DHUSHI Jul 29, 2025 03:55 AM GMT
Report

Kpy பாலாவை தனியாக அழைத்து ரம்பா கணவர் பணம் கொடுத்து செய்ய சொன்ன விடயம் குறித்து கலா மாஸ்டர் மேடையில் பேசியுள்ளார்.

நடிகை ரம்பா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா.

இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

ரெடின் கிங்ஸ்லி மீது காதல் வந்தது எப்படி?.. மனம் திறந்த நடிகை சங்கீதா

ரெடின் கிங்ஸ்லி மீது காதல் வந்தது எப்படி?.. மனம் திறந்த நடிகை சங்கீதா

இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ரம்பா சுமாராக 14 வருடங்கள் சினிமாவிற்குள் வராமல் இருக்கிறார்.

Kpy பாலாவை தனியாக அழைத்து ரம்பா கணவர் செய்த செயல்: மொத்தமாக உடைந்த உண்மை | Rambha Husband Giving The Money Kpy Bala Needs

திருமணத்திற்கு பின்னர் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் தலைகாட்டாத ரம்பா தனது சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "Jodi are you ready" என்ற நிகழ்ச்சியில் மூன்று நடுவர்களில் ஒருவராக கம்பேக் கொடுத்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ரம்பாவை பார்ப்பதால் அந்த நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

வீரா சீரியல் முடிவடையப்போகிறதா? விஜியின் ஆட்டத்தை கலைக்கப்போகும் புதிய நடிகை

வீரா சீரியல் முடிவடையப்போகிறதா? விஜியின் ஆட்டத்தை கலைக்கப்போகும் புதிய நடிகை

Kpy பாலாவுக்கு செய்த உதவி

மேலும், ரம்பா கணவருடன் இணைந்து சினிமா மற்றும் மீடியாத்துறையில் சாதிக்க நினைக்கும் பலருக்கு உதவிச் செய்து வருகிறார்கள். பிரபலங்கள் பலருக்கும் உதவிச் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Kpy பாலாவை தனியாக அழைத்து ரம்பா கணவர் செய்த செயல்: மொத்தமாக உடைந்த உண்மை | Rambha Husband Giving The Money Kpy Bala Needs

அந்த வகையில், Kpy பாலா செய்யும் உதவிகளை கேட்டு தெரிந்து கொண்ட ரம்பா கணவர், அவரை அழைத்து சுமாராக மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து,“ இது வேறு யாருக்கும் இல்லை. உனக்காக நாங்கள் தருகிறோம். இந்த பணத்தை வெளியில் எங்கும் செலவு செய்யக் கூடாது..” என்றும் கூறியுள்ளார்.

இதனை கலா மாஸ்டர் மேடையொன்றில் பேசும் பொழுது Kpy பாலாவுக்கு முன்பே கூறியுள்ளார். அதற்கு Kpy பாலாவும், “ ஆமாம், அந்த பணத்தை அப்படியே வைத்திருக்கிறேன்..“ எனக் கூறுகிறார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Kpy பாலாவை தனியாக அழைத்து ரம்பா கணவர் செய்த செயல்: மொத்தமாக உடைந்த உண்மை | Rambha Husband Giving The Money Kpy Bala Needs

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US