அதிகமாக முடி கொட்டுதா? அப்போ சின்னவெங்காயத்துடன் இத கலந்து பூசுங்க!
பொதுவாக ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் முடி உதிர்தல் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இது போன்ற பிரச்சினைகள் மரபணு சிக்கல் மற்றும் தற்போதைய சூழலில் சோர்வு காரணமாகவும் ஏற்படுகிறது.
ஆரோக்கிய பிரச்சினைகளை தாண்டி மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஹார்மோன்கள் மாற்றங்களில் போது ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் தலைமுடியை உதிர செய்கின்றது.
இதனை தொடர்ந்து முடி நரைத்தல், முடி உதிர்தல் போன்ற சிக்கல்கள் எழுகின்றன. இது போன்ற நேரங்களில் மருத்துவரை நாட முன்னர் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு கை வைத்தியம் செய்து பார்க்கலாம்.
அந்த வகையில் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து எப்படி கை வைத்தியம் பார்க்கலாம்? அதனை எப்படி பின்பற்றினால் உதிர்வு விரைவாக குறையும்? என்பதனை கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |