அம்பலமான ஐசு - நிக்ஷன் தொடர்பு! தாங்கிக் கொள்ள முடியாமல் அம்மா எடுத்த அதிரடி முடிவு!
பிக்பாஸ் வீட்டில் ஐசு- நிக்ஷன் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.
ஐசு- நிக்ஷன் காதல் விவகாரம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள், மீடியா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் குடும்பத்திலிருந்து வந்தவர் தான் ஐசு என்கிற ஆயிஷா.
இவர் பிக்பாஸ் 7 ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார். அங்கு போட்டியாளராக இருக்கும் நிக்ஷனிடம் நெருக்கமாக பழகி வருகிறார்.
மனமுடைந்த அம்மாவின் பதிவு
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை போட்டியாளர் பிரதீப் தவறாக பெண்களிடம் நடந்துகொள்கிறார் என புகாரில் வெளியேற்றப்பட்டார்.
இப்படி இருக்கும் பொழுது ஐசு- நிக்ஷன் இருவரும் காதலித்து வருகிறார்கள். இவர்கள் செய்யும் சிலுமிஷங்கள் குறும்படங்களாக வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ஐசுவின், “ நீ நீயாவே இரு ஐஸு. இப்ப இருக்கிற ஐஸு எங்களுக்கு வேண்டாம். உன்னுடைய உண்மையான கண்களால் எது உண்மை? எது பொய் என ரியலைஷ் பண்ணு....” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு ஐசு அம்மாவின் மன வேதனையை காட்டுகின்றது. அத்துடன் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்பதனையும் அவர் வலியுறுத்துகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |