முடி வளர்ச்சியை மின்னல் வேகத்தில் துண்டும் சின்ன வெங்காய சட்னி...5 நிமிடத்தில் தயாரிக்கலாம்!
வெங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
இந்த வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் தென்படும். அது மட்டும் இன்றில் உணவில் தினமும் சேர்ப்பதால் ஆபத்தான பல நோய்களின் தாக்கம் குறையும்.
கட்டிலுக்கு கீழே மறந்தும் கூட இத வெச்சுடாதீங்க...இந்த விளைவுகளை சந்திக்க நேரிடும்!

முடி வளர்ச்சியை மின்னல் வேகத்தில் தூண்டும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு.
நாம் இன்று வெங்காயத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக பெற்று கொள்ளும் சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காலில் இந்த சின்ன அறிகுறி இருக்கா? உயிருக்கு ஆபத்து...புற்றுநோயோட ஆரம்பம்! நீரிழிவும் ஈசியா வரும்!
முடி வளர்ச்சியை தூண்டும் வெங்காய சட்னி
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - 1 கப்பு
 - பூண்டு - 2 முழுவதும்
 - தக்காளி - 1
 - உப்பு - தேவையான அளவு
 - எண்ணெய் - தேவையான அளவு
 - மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
 - கடுகு, உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
 - கறிவேப்பிலை - 1 சின்ன கொத்து
 

செய்முறை
வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பச்சைவாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.

இவை வதங்கியதும் சிறிதுநேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் மிளகாய்தூள் சேர்த்து அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்னியில் போட்டு கலந்து பரிமாறவும்.  
இப்போது சுவையான வெங்காய பூண்டு சட்னி தயார் !!!