பல்லு போன வயதில் இது தேவையா? மோட்டார் சைக்கிள் ஓட்டி மாஸ் காட்டும் மூதாட்டி!
பல்லு போன வயதில் மோட்டார் சைக்களில மாஸ் காட்டும் மூதாட்டியின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களில் அதிகமான ட்ரெண்டிங் காட்சிகள் பார்க்கிறோம்.
இது போன்ற காட்சிகள் சில வேடிக்கையாக இருக்கும், இன்னும் சில பிரமிப்பாக இருக்கும்.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் தற்போது இளைஞர்களை விட பெரியவர்கள் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
மூதாட்டியை கலாய்க்கும் இணையவாசிகள்
இதன்படி, இளைஞர்கள் பயணிக்கும் கருப்பு நிற மோட்டார் சைக்கிளை பல்லு போன மூதாட்டியொருவர் ஓட்டி செல்கிறார்.
இந்த காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கை, கால்கள் நடுங்கும் வயதில் கூட தன்னால் முடியும் என மூதாட்டி முயற்சி செய்கிறார்.
இதனால் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் காட்சியாக இருந்து வருகின்றது.
வீடியோவை பார்த்த இணையவாசிகள், “ பல்லு போன வயதில் இது தேவையா?” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |