ஏடிஎம்-மெஷினில் வாக்காளர் அட்டையை கொடுத்த முதியவர்... பணத்திற்காக காத்திருந்த பரிதாபநிலையைப் பாருங்க
money
atm
card
plight
By Jon
தற்போதைய காலங்களில் ஏடிஎம் மையத்தில் அரங்கேறும் கொமடி காட்சிகள் மக்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன் வயிறுகுலுங்க சிரிக்கவும் வைக்கின்றது. இங்கு வாக்காளர் அடையாள அட்டையினை பயன்படுத்தி முதியவர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் நகைச்சுவையான காட்சியினைக் காணலாம்.
முதியவருக்கு அருகில் இருக்கும் நபர் இது வாக்காளர் அட்டை என்று கூறியும் கேட்காத முதியவர் மீண்டும் அந்த அட்டையை உள்ளே கொடுத்தது மட்டுமின்றி பணத்திற்காக காத்திருக்கவும் செய்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US