இப்படியும் ஒரு நடனமா? முதியவரின் ஆட்டத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும் பார்வையாளர்கள்!
viralvideo
oldman
By Rooban
கொரோனா வைரஸால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலையில் உள்ளோம்,.
இதனால், மனதிற்கு தைரியத்தை சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறோம்.
அந்த வகையில், குறிப்பிட்ட வீடியோ காட்சி ஒன்று பலரையும் சிரிக்கவைத்துள்ளது. முதியவர் ஒருவர் கண்ணாடி முன் நின்று கொண்டு நடனமாடும் வீடியோ காட்சி பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.
குறிப்பிட்ட வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
When you are Truly, Deeply, Madly in #Love with Self.?. ? pic.twitter.com/Bh6g5pA2P0
— Dipanshu Kabra (@ipskabra) May 20, 2021
வெறும் ஒரு Paper Clip... வீட்டையே சொந்தமாக்கிய நபர் பற்றி தெரியுமா? 12 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US