இந்த 50 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்குதா? அப்போ நிச்சயம் லட்சாதிபதியாகலாம்
உங்களிடம் இந்த அரிய 50 ரூபாய் நாணயம் இருந்தால், அதனைக் கொடுத்துவிட்டு நீங்கள் பல லட்சத்திற்கு அதிபதியாக வாய்ப்புள்ளது.
லட்சாதிபதியாக்கும் பழைய ரூபாய்
பழைய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றது. அதிலும் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் என்றால் அதற்கு தனி மவுசு தான்.
நம்மிடம் இருக்கும் இந்த பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை போட்டி போட்டு வாங்குவதற்கு பல வலைத்தளங்கள் இருக்கின்றது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டம் இருந்தால் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். நீங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்பவராக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது.
உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால், அவற்றை சர்வதேச சந்தைகளில் விற்று பெரும் தொகையை சம்பாதிக்கலாம். ஏனெனில் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளின் தேவை அதிகமாக உள்ளது.
பழங்கால மற்றும் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை எவ்வாறு விற்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
அரிய 50 ரூபாய் நோட்டு
நீங்கள் வைத்திருக்கும் பழைய 50 ரூபாய் நோட்டுக்கு சில சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில் சர்வதேச சந்தையில் நீங்கள் விற்கும் நோட்டில், மகாத்மா காந்தியின் படத்தைத் தவிர, 786 என்ற வரிசை எண் இருக்க வேண்டும்.
அதாவது முஸ்லீம் மதத்தில் 786 என்ற வரிசை எண் அதிர்ஷ்டமாகவும், புனிதமாகவும் கருதப்படுகின்றது. ஆதலால் இந்த நோட்டுகளை விற்பதும் அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகின்றது.
ஆதலால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிகவும் எளிதாக 4 லட்சத்திற்கு விற்றுவிடலாமாம். இதனை விற்பனை செய்வதற்கு இபே என்ற தளத்தினை உங்கள் மொபைல் உதவியுடன் சென்று அதில் பதிவு செய்து கொள்ளவும்.
அதில் தன்னை 'விற்பனையாளர்' என்று பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் ரூபாய் நோட்டின் தெளிவான படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம்.
இதன் மூலம் குறித்த ரூபாய் நோட்டுகள் தேவைப்படுபவர்கள், பேரம் பேசி இதனை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |