இந்த கொட்டைகளை தினமும் சாப்பிடுங்க…வாழ்நாளில் இதய நோயே நெருங்காது!

Heart Cancer Heart Failure Heart Attack
By Nivetha Sep 09, 2022 11:30 PM GMT
Report

கொட்டைகள் எப்போதுமே ஆரோக்கியமான சிற்றுண்டிகள் என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக இதய ஆரோக்கியத்துக்கு மிக மிக உதவக்கூடியவை. ​

தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

இந்த கொட்டைகளை தினமும் சாப்பிடுங்க…வாழ்நாளில் இதய நோயே நெருங்காது! | Nuts And Your Heart Eating Nuts For Heart Health

இவ்வளவு நன்மைகளா?

கொட்டைகளின் நன்மைகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அளவை இவை திறம்பட குறைக்கிறது. இதனால் இரத்த நாளங்களில் உண்டாகும் கோளாறுகளை குறைக்க உதவுகிறது.

இது இரத்தக்கட்டிகளின் அபாயத்தையும் குறைக்கிறது. ஆபத்தான இதய அடைப்பு அல்லது மாரடைப்புகளை தடுக்கவும் இவை உதவுகிறது.

பெரும்பாலான கொட்டைகளில் அர்ஜினைன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது.

இது சுருங்கிய இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த ஓட்டத்தை எளிதாக்குகின்றன.

இந்த கொட்டைகளை தினமும் சாப்பிடுங்க…வாழ்நாளில் இதய நோயே நெருங்காது! | Nuts And Your Heart Eating Nuts For Heart Health

பாதாம் புரதத்தால் நிறைந்துள்ளன. இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது.

பாதாம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க கூடியது. இது உடல் எடையை குறைக்க உதவுவதுடன் இதயக்கோளாறுகள் சம்பந்தமான அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு அக்ரூட் பருப்பு எனப்படும் வால்நட் மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும்.

தாவர அடிப்படையிலான ஒமேகா 3 கொண்ட சிறந்த உணவு இந்த வால்நட் ஆகும். இந்த வால்நட்ஸில் உள்ள வைட்டமின் ஈ ஆனது காமா -டோகோபெரோல் வடிவத்தில் உள்ளது. இது இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்க கூடியது.

இந்த கொட்டைகளை தினமும் சாப்பிடுங்க…வாழ்நாளில் இதய நோயே நெருங்காது! | Nuts And Your Heart Eating Nuts For Heart Health

மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க செய்கிறது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பின் அளவை குறைக்கவும், வீக்கத்தை குறைக்கவும் செய்யும்.

மேலும் இரத்தநாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த செய்யும். இதனால் இதயக்குழாய் அடைப்புகள் தடுக்கப்படும். உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்து கொண்டிருக்கும் முக்கிய பொருளாக பிஸ்தாவை சொல்லலாம்.

வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்த ஆதாரமாக இதை பார்க்கலாம். பிஸ்தா பருப்பு ரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவற்றை கட்டுபடுத்துவதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

அதோடு மற்ற பருப்புகளை காட்டிலும் பிஸ்தாவில் குறைந்த அளவு கொழுப்புகளே உண்டு. ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து ரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது.

இதனால் இதய நோய் அபாயம் தவிர்க்கப்படுகிறது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளான எல்டிஎல் அளவு குறைவாகவும் நல்ல கொழுப்பு அதிகரித்ததும் கண்டறியப்பட்டது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது .

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US