நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: கடின உழைப்பிற்கு பலனை பலமடங்காக பெறும் ராசியினர்

Horoscope Astrology
By Manchu Nov 09, 2026 10:39 AM GMT
Report

நவம்பர் மாதத்தில் சூரிய பெயர்ச்சியினால் 7 ராசியினரின் கடின உழைப்பிற்கு உச்சக்கட்ட பலன் கிடைக்கும் நிலையில், குறித்த ராசியினர் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

சூரிய பெயர்ச்சி

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. கிரகங்களின் ராஜாவாகிய சூரியன் கௌரவம், மதிப்பு, தலைமைத்துவம் இவற்றிற்கு காரணியாக இருந்து வருகின்றார்.

சிம்ம ராசியின் அதிபதியான இவர், மாதம் ஒருமுறை தனது ராசியினை மாற்றுவதுடன், இந்த மாற்றத்தின் போது சில ராசியினரின் வாழ்க்கையில் தாக்கமும் ஏற்படும்.

71 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியில் அபூர்வ ராஜயோகம்.... 3 ராசியினருக்கு ஜாக்பாட்

71 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியில் அபூர்வ ராஜயோகம்.... 3 ராசியினருக்கு ஜாக்பாட்

ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவான நிலையில் இருந்தால் அவர்கள் தொழிலில் உச்சக்கட்ட உயரத்தினை அடைவார்கள். தற்போது சூரியன் துலாம் ராசியில் பயணித்து வரும் நிலையில், நவம்பர் 16ம் தேதி விருச்சிகத்திற்கு செல்ல உள்ளார்.

விருச்சிக ராசியின் அதிபதியாக செவ்வாய் இருக்கும் நிலையில், தைரியம், வீரம், வலிமை இவற்றிற்கு காரணியாக இருக்கின்றார். ஜோதிடத்தில் செவ்வாய், சூரியன் நட்பு கிரகங்களாக கருதப்படுகின்றது. இந்த நவம்பர் மாத சூரிய பெயர்ச்சியில் தொழிலில் வளர்ச்சியடையும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.

நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: கடின உழைப்பிற்கு பலனை பலமடங்காக பெறும் ராசியினர் | November 2026 Sun Transit These Zodiac Very Lucky

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு 7வது வீட்டில் சூரியன் செல்லும் நிலையில், இவர்களின் பணப்பிரச்சனை முடிவிற்கு வருவதுடன், திடீர் நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.

பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைப்பதுடன், பணிபுரியும் இடத்தில் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும்.

நீண்ட கால கடின உழைப்பிற்கான பலனும் இத்தருணத்தில் கிடைப்பதுடன், ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து லாபத்தினையும் இந்த காலக்கட்டத்தில் பெறலாம்.

நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: கடின உழைப்பிற்கு பலனை பலமடங்காக பெறும் ராசியினர் | November 2026 Sun Transit These Zodiac Very Lucky

கன்னி ராசிக்குள் நுழையும் சுக்கிரன்... பணக்கஷ்டத்திலிருந்து விடுபடும் 3 ராசிகள்

கன்னி ராசிக்குள் நுழையும் சுக்கிரன்... பணக்கஷ்டத்திலிருந்து விடுபடும் 3 ராசிகள்

மிதுனம்

மிதுன ராசியினரின் 6வது வீட்டில் சூரியன் செல்ல உள்ள நிலையில், இந்த ராசியினருக்கு பல வழிகளில் சாதகமாக இருப்பதுடன், மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியையும் காணமுடியும். வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: கடின உழைப்பிற்கு பலனை பலமடங்காக பெறும் ராசியினர் | November 2026 Sun Transit These Zodiac Very Lucky

கன்னி

கன்னி ராசியினரின் 3வது வீட்டிற்கு சூரியன் செல்ல உள்ள நிலையில், வசதியும், செல்வமும் அதிகரிக்குமாம். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோசனை இருந்தால் இந்த தருணத்தில் வாய்ப்பு கிடைக்கும்.

நிதி நிலையில் நல்லதொரு உயர்வும் கிடைப்பதுடன், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து, தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தினை பெறுவீர்கள்.

நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: கடின உழைப்பிற்கு பலனை பலமடங்காக பெறும் ராசியினர் | November 2026 Sun Transit These Zodiac Very Lucky

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US