இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக இறைச்சிகளில் அதிகளவு உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புகள் உள்ளது.
இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடற்பருமன்., இரத்த அழுத்த நோய்கள், இதய கோளாறு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்தவகையில் இறைச்சி உண்பதை கைவிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என இங்கு பார்ப்போம்.
அட்டகாசமான சுவையில் அவித்த மீன்! புரதச்சத்து தாறுமாறாக அதிகரிக்கும்
இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?
மூன்றில் இருந்து ஐந்து கிலோ வரை உடல் எடை குறைய வாய்ப்புகள் உள்ளது.
24% இதய நோய் ஏற்படும் விகிதம் குறையும்.
இறைச்சியில் அதிக புரதசத்து இருக்கிறது, இதனால், உடலில் புரதச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
உடல் சூடு மற்றும் உடல் சூடு காரணமாக ஏற்படும் சூட்டுக் கொப்பளம், வாய்ப்புண் போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
இறைச்சியை தவிர்க்கும் போது ,உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவு குறைய வாய்ப்புகள் உண்டு.
சூர்ய கிரகணத்தில் நன்மைகளை பெறும் 4 ராசிகள்! எந்தெந்த ராசினு தெரியுமா?
குறிப்பு
நீங்கள் நாள் முழுக்க உடல் உழைப்பு சார்ந்த வேலை செய்கிறீர்கள் என்றால், சைவம், அசைவம் என்ற பாகுபாடு உடல் அறியாது. கலோரிகள் முற்றிலும் கரைக்கப்பட்டுவிடும்.
எனவே, இந்த அபாயங்கள் எல்லாம் மூளைக்கு மட்டும் வேலை தரும் வகையில் வேலை செய்பவர்களுக்கு தான் பொருந்தும்.