பர்ஸ் காலியா இருக்கா? இந்த ஒரே ஒரு அதுல வையுங்க....அடுத்த நாளே கை நிறைய பணம் வீடு தேடி வரும்!

money purse
By Nivetha Jan 26, 2022 04:23 PM GMT
Nivetha

Nivetha

Report
410 Shares

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. அதாவது ஒரு வேளை உணவு உங்களுக்கு அடுத்தவர் கொடுத்தால் கூட காலம் முழுக்க அவர்களுக்கு நன்றி மறவாமல் இருக்க வேண்டும்.

எப்பொழுதும் வீட்டில் சால்ட் உப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். கல் உப்பை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உப்பை வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வாங்க வேண்டும்.

பர்ஸ் காலியா இருக்கா? இந்த ஒரே ஒரு அதுல வையுங்க....அடுத்த நாளே கை நிறைய பணம் வீடு தேடி வரும்! | No Money In Purse

இப்படி செய்ய பணம் கை நிறைய புழங்கும். நீங்கள் சம்பளத்தை வாங்கியவுடன் வீட்டிற்கு வந்து முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை போட்டு அதில் பணத்தை வையுங்கள்.

ஒரு நாள் முழுவதும் விட்டு விட்டு மறுநாள் காலையில் அந்த பணத்தை எடுத்து நீங்கள் எங்கு வைக்க வேண்டுமோ!

அங்கு வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பின் மீது வைக்கப்பட்ட சம்பள பணம் வீண் விரையம் ஆகாது.

நல்ல காரியத்திற்கு செலவழியும் என்பது நம்பிக்கை.

பர்ஸ் காலியா இருக்கா? இந்த ஒரே ஒரு அதுல வையுங்க....அடுத்த நாளே கை நிறைய பணம் வீடு தேடி வரும்! | No Money In Purse

மேலும் நீங்கள் பீரோவில் பணம் வைத்திருக்கிறீர்கள் என்றால் அந்த இடத்தில் சிறிய பாக்கெட்டில் கல் உப்பை போட்டு வைத்து விடுங்கள்.

மணிபர்ஸில் கூட இது போல சிறிய பாக்கெட்டில் கல் உப்பை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். உப்பு இருக்கும் இடங்களில் இருந்து பணத்தை எடுக்கும் பொழுது பணமானது மென்மேலும் பெருகுவதாக கூறப்படுகிறது.

இதை நம்பிக்கையோடு செய்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியப்படும் வகையில் சில விஷயங்கள் நடைபெறும்.

பணம் சேர மேலும் சில குறிப்புகள் 

  1. வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அல்லது மண் பாண்டத்தில் நீர் விட்டு அதில் சில கொத்தமல்லி இலைகளை போட்டு வைக்கவும். தினசரி புதிதாக செய்யவும்.
  2. சமையல் அறையில் அரிசியை சிறிது எடுத்து கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஓரிரு நாணயங்களை முதலில் குடும்ப தலைவர் கையால் இட்டு அரிசியில் புதையுமாறு செய்யவும். இது வீட்டில் எப்போதும் அரிசியும் செல்வமும் இருந்து கொண்டே இருக்க பண்டைய காலத்தில் செய்து வந்த ஒரு முறை. ஆறு மதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும்.
  3. வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர நிதி நிலைமை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.
  4. வீட்டினுள் தென் கிழக்கு மூலையில் அரை கிலோ சோளம் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி தொங்க விடலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US