இந்த இடத்திற்கு வெறும் கையுடன் போகக்கூடாதாம்... அது துரதிஷ்டமாம்
பொதுவாக ஒரு வீட்டிற்கு நாம் செல்கின்றோம் என்றால் அங்கு ஏதாவது ஒன்றினை வாங்கிக் கொண்டு செல்வோம். சில தருணங்களில் வாங்காமல் அவசரமாக சென்றுவிடுவோம்.
இந்து மதத்தினைப் பொறுத்தவரையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 இடங்களுக்கு செல்லும்போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது. அவ்வாறு செல்வது துரதிஷ்டவசமாக கருதப்படுகின்றது.
இந்து நம்பிக்கைகளின்படி கோவிலுக்குச் செல்லும்போது வெறுங்கையுடன் செல்ல வேண்டாம். பத்து ரூபாய்க்கு பூவாது வாங்கிச் செல்ல வேண்டும்.
உங்களது குருவைச் சந்திக்கச் செல்லும் போது பரிசு எடுத்தச் செல்லுங்கள். குறைந்த விலையில் பரிசு இருந்தாலும் வாங்கிச் செல்லவும்.
சகோதரியின் வீட்டிக்கு செல்லும்போது ஒருபோதும் வெறுங்கையுடன் செல்லக்கூடாது. சகோதரியின் குழந்தைகளுக்கு சாக்லேட் மட்டுமாவது வாங்கிச் செல்ல வேண்டும். இவை அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
மகளைச் சந்திக்கச் செல்லும் போது, அதிக பணம் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களால் முடிந்த வாழைப்பழங்கள் வாங்கிச் செல்லவும்.
நண்பரின் வீட்டிக்குச் செல்லும் போது அவர்களது குழந்தைக்கு குறைந்தது சாக்லேட், பிஸ்கட் வாங்கிச் செல்லவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |