நீதா அம்பானியின் சிகை அலங்கார நிபுணர் ஒரு அலங்காரத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு?
நீதா அம்பானியின் சிகை அலங்கார நிபுணர் ஒரு அலங்காரத்திற்கு எவ்வளவ பணம் சம்பளமாக வாங்குகிறார் என்பதை பார்க்கலாம்.
நீதா அம்பானி
நீதா அம்பானி முகேஷ் அம்பானியின் மனைவி மட்டுமல்ல, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முதல் பெண் இயக்குநரும் ஆவார்.
நிதா அம்பானி பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் போது அவரது தோற்றம் மக்களை கவரும்.
அந்த அளவிற்கு அவரின் உடை சிகை அலங்காரம் அமைந்திருக்கும். இவர் ஒரு திருவிழாவிற்கு அல்லது வீட்டு விழாக்கழில் கலந்துகொள்ளும் போது அவரின் தோற்றம் வித்தியாசமான அழகை கொடுக்கும்.

இந்த நிலையில் நீதா அம்பானியும் அவரது சிகை அலங்கார நிபுணரும் ஒரு விழாவிற்கு தயாராகும் காணொளி இணையத்தில் வைரலானது.
அதை பார்த்த ரசிகர்கள் நீதா அம்பானியின் சிகை அலங்கார நிபுணர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என கேள்வி எழுப்பி வந்தனர்.
நீதா அம்பானியின் பல உயர்மட்ட நிகழ்வுகள், குடும்ப விழாக்கள் மற்றும் பண்டிகை தோற்றங்களுக்கு சரியான தோற்றத்தை அளித்த ஸ்டைலிஸ்ட் இவர்தான்.

அந்த காணொளியில் காணப்பட்டவர் தான். அந்த சிகை அலங்காரியின் பெயர் ரித்திகா கடம். இவர் மும்பையை சேர்ந்தவர். இவரது அலங்காரம் மிகவும் உன்னதமாக இருக்கும். அதன்படி இவர் அலங்காரத்திற்கு வாங்கும் சம்பளம் பின்வருமாறு உள்ளது.
சாதாரண நிகழ்வுகள் / விருந்துகள் / பண்டிகை ஹேர் ஸ்டைலிங் ₹2,500 – ₹12,000
மணப்பெண் / பிரீமியம் தோற்றங்கள் ₹15,000 – ₹20,000
VIP நிகழ்வுகள் / டெஸ்டினேஷன் திருமணங்கள் / அம்பானி குடும்ப விழாக்கள் ₹72,500 – ₹7,00,000 வரை இவர் சம்பளமாக வாங்குகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |